• About us
  • Privacy Policy
  • Contact
வெள்ளிக்கிழமை, ஜூலை 11, 2025
AadhiKesav Tv
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AadhiKesav Tv
Home Bharat

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்… மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

AadhiKesav Tv by AadhiKesav Tv
ஜூலை 22, 2024
in Bharat
Reading Time: 1 min read
A A
0
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

அனைத்து பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது.ஓட்டு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. கடந்த ஜூன் 9ம் தேதி நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். 71 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர்.

Related posts

உக்ரைனில் வசிக்கும் மக்களை ரஷ்யா அழித்துவிட முடியாதது… ப.சிதம்பரம்

ஜூலை 11, 2025
கர்நாடகத்தில் தலைமை மாற்றம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை… சித்தராமையா

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. புதிய எம்.பி.க்கள் பதவியேற்று 2 நாட்கள் ஆகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திராருபதி முர்மு உரையாற்றினார். அவரது பேச்சுக்கு நன்றி தெரிவிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார்.

இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்.

நாளை (செவ்வாய்கிழமை) நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்படி நாளை அவர் முழு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7வது மத்திய பட்ஜெட் இதுவாகும்.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது.அதாவது 19 அமர்வுகள் நடக்கிறது. 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 90 வருடங்களாகப் பழமையான விமானப் போக்குவரத்துச் சட்டத்தை மாற்றுவதற்கான மசோதாவும் அவற்றில் அடங்கும். குடியரசுத் தலைவர் ஆட்சியில் உள்ள காஷ்மீருக்கான மத்திய பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் மத்திய அரசு கோருகிறது.

நீட் தேர்வு முறைகேடுகள், ரயில் விபத்துகள், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை எழுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனிடையே மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். ராஜ்நாத் சிங் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் மத்திய அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் 44 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 55 தலைவர்கள் கலந்து கொண்டனர். பயனுள்ள விவாதம் நடைபெற்றது. இது மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பு. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த வேண்டும், எந்த ஒரு பிரச்சினையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். மத்திய அரசு தயாராக உள்ளது,” என்றார்.

Related

Tags: Budget

RelatedPosts

உக்ரைனில் வசிக்கும் மக்களை ரஷ்யா அழித்துவிட முடியாதது… ப.சிதம்பரம்
Bharat

by AadhiKesav Tv
ஜூலை 11, 2025
0

உக்ரைனில் வசிக்கும் மக்களை ரஷ்யா அழித்துவிட முடியாதது போலவே, காசா மற்றும் பாலஸ்தீனத்தில் வாழும் மக்களை இஸ்ரேலும் நாசம் செய்ய இயலாது என்று, முன்னாள் மத்திய அமைச்சர்...

கர்நாடகத்தில் தலைமை மாற்றம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை… சித்தராமையா
Bharat

கர்நாடகத்தில் தலைமை மாற்றம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை… சித்தராமையா

by AadhiKesav Tv
ஜூலை 11, 2025
0

கர்நாடகத்தில் தலைமை மாற்றம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என்று சித்தராமையா தெளிவுப்படுத்தினார் கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சரை மாற்றும் வகையில் எந்தவிதமான ஆலோசனைகளும் நடைபெறவில்லை என்றும், இவ்விஷயத்தில்...

தேசிய அளவில் முக்கிய அரசியல் பிரச்சனையாக மாறியுள்ள ‘SIR’ விவகாரம்:

ஜூலை 10, 2025
இடதுசாரி தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் புதிய ஒரு மசோதா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸால்

SIR-க்கு ஆதார் ஏற்கப்படாதது ஏன்? – பிஹார் வாக்காளர் பட்டியல் விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

27 நாடுகளின் சிறந்த விருதுகள்: பிரதமர் மோடிக்கு பவன் கல்யாண் பாராட்டு

திடீர் மரணம் ஏற்பட்டால் பிரேத பரிசோதனை கட்டாயம்: கர்நாடக சுகாதார அமைச்சர் தகவல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்கள் சரண்

பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிப்பு

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கை: மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு திட்டம்

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரப் பயணத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அதிரடி
Admk

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரப் பயணத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அதிரடி

ஜூலை 11, 2025
திருவல்லிக்கேணி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்
Aanmeegam

புதிய வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு அதிக ஆரம்ப சம்பளம் வழங்கும் நகரங்களில் சென்னை முதலிடம்
Business

பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் – முழு விவரம்
Tamil-Nadu

பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் – முழு விவரம்

ஜூலை 11, 2025
உக்ரைனில் வசிக்கும் மக்களை ரஷ்யா அழித்துவிட முடியாதது… ப.சிதம்பரம்
Bharat

உக்ரைனில் வசிக்கும் மக்களை ரஷ்யா அழித்துவிட முடியாதது… ப.சிதம்பரம்

ஜூலை 11, 2025
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற அரினா சபலெங்கா மற்றும் மற்றொரு சில வீரர்கள்
Sports

Youtube Twitter Telegram Whatsapp Instagram Facebook Threads

ABOUT US

AadhiKesav Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aadhikesavtv@gmail.com

Recent News

  • மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரப் பயணத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அதிரடி
  • திருவல்லிக்கேணி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்
  • புதிய வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு அதிக ஆரம்ப சம்பளம் வழங்கும் நகரங்களில் சென்னை முதலிடம்

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

© 2017-2025 AadhiKesav Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AadhiKesav Tv.