• About us
  • Privacy Policy
  • Contact
வெள்ளிக்கிழமை, ஜூலை 11, 2025
AadhiKesav Tv
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AadhiKesav Tv
Home Aanmeegam

தின பலன்… Daily Horoscope in Tamil…. இன்று உங்கள் ராசி பலன்…. Rashi Palan…

AadhiKesav Tv by AadhiKesav Tv
ஜூன் 8, 2021
in Aanmeegam
Reading Time: 1 min read
A A
0
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

Related posts

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை மாதம் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை மாதம் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று

ஜூலை 11, 2025
திருவல்லிக்கேணி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்

திருவல்லிக்கேணி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்

ஜூலை 11, 2025
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள்  கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
மிதுனம்
மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
கடகம்
கடகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்
சிம்மம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதிக்கும் நாள்.
கன்னி
கன்னி:  குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.
துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகள் தடைப்பட்டு முடியும். செலவினங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.
தனுசு
தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
கும்பம்
கும்பம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்குநல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
மீனம்
மீனம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத  இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும் உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

Related

RelatedPosts

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை மாதம் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று
Aanmeegam

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை மாதம் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று

by AadhiKesav Tv
ஜூலை 11, 2025
0

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை 14-ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம்...

திருவல்லிக்கேணி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்
Aanmeegam

திருவல்லிக்கேணி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்

by AadhiKesav Tv
ஜூலை 11, 2025
0

திருவல்லிக்கேணி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் சிறப்பாக நடந்தேறியது திருவல்லிக்கேணி நரசிம்மர் கோயிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை ஒட்டி, இன்று அதிகாலை தேரோட்ட நிகழ்வு...

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலா

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலா

ஜூலை 10, 2025
கிருஷ்ணகிரியில் புதிதாக கட்டப்பட்ட வெக்காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவும், பாரம்பரிய வழக்கின்படி பூசாரி தேர்வு

கிருஷ்ணகிரியில் புதிதாக கட்டப்பட்ட வெக்காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவும், பாரம்பரிய வழக்கின்படி பூசாரி தேர்வு

ஜூலை 10, 2025
நெல்லையில் 519-வது ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்

நெல்லையில் 519-வது ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்

ஜூலை 9, 2025
ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது; 48 நாட்கள் முக தரிசனம் மட்டுமே

ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது; 48 நாட்கள் முக தரிசனம் மட்டுமே

ஜூலை 8, 2025
85 ஆண்டுகளுக்கு பிறகு அரிச்சந்திரர் கோயிலில் கோலாகலத்துடன் கும்பாபிஷேகம்

85 ஆண்டுகளுக்கு பிறகு அரிச்சந்திரர் கோயிலில் கோலாகலத்துடன் கும்பாபிஷேகம்

ஜூலை 8, 2025
புனித நீர் முதல் ஜப்பானிய முருக பக்தர்கள் வரை: திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகத்தின் சிறப்பம்சங்கள்

புனித நீர் முதல் ஜப்பானிய முருக பக்தர்கள் வரை: திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகத்தின் சிறப்பம்சங்கள்

ஜூலை 7, 2025
சிருங்கேரி ஜகத்குருவின் புனித பயணம் – ராமேஸ்வரத்தில் ஆன்மிக நிகழ்வுகள்

சிருங்கேரி ஜகத்குருவின் புனித பயணம் – ராமேஸ்வரத்தில் ஆன்மிக நிகழ்வுகள்

ஜூலை 7, 2025
🔴 LIVE : திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் | Tiruchendur Kumbabhishekam

🔴 LIVE : திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் | Tiruchendur Kumbabhishekam

ஜூலை 7, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv
Tamil-Nadu

🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv

ஜூலை 11, 2025
அமெரிக்கா, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% வரியை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு
Business

அமெரிக்கா, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% வரியை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு

ஜூலை 11, 2025
ஆளுநர்களின் அதிகாரங்களில் முதல்வர்கள் தலையிடக் கூடாது” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து
Tamil-Nadu

ஆளுநர்களின் அதிகாரங்களில் முதல்வர்கள் தலையிடக் கூடாது” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து

ஜூலை 11, 2025
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை மாதம் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று
Aanmeegam

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை மாதம் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று

ஜூலை 11, 2025
தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்
dmk

தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்

ஜூலை 11, 2025
பர்மிங்க்ஹாம் டெஸ்ட் தோல்வியின் பின்விளைவுகள் – இங்கிலாந்தின் கவலைக்கேடாகும் நடத்தை
Sports

Youtube Twitter Telegram Whatsapp Instagram Facebook Threads

ABOUT US

AadhiKesav Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aadhikesavtv@gmail.com

Recent News

  • 🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv
  • அமெரிக்கா, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% வரியை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு
  • ஆளுநர்களின் அதிகாரங்களில் முதல்வர்கள் தலையிடக் கூடாது” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

© 2017-2025 AadhiKesav Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AadhiKesav Tv.