• About
  • Advertise
  • Careers
  • Contact
புதன்கிழமை, ஜூலை 9, 2025
AadhiKesav Tv
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AadhiKesav Tv
Home Aanmeegam

கைலாசா நாட்டின் மீது உயிர் போர்…. இந்து மதத்தை அழிக்க மர்ம விதை…. நித்யானந்தா அலறல்…! Bio war on Kailasa country …. Mystery seed to destroy Hinduism …. Nityananda Screaming..!

AadhiKesav Tv by AadhiKesav Tv
ஜூன் 3, 2021
in Aanmeegam, Crime
Reading Time: 1 min read
A A
0
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

Related posts

அரசியல்வாதிகளின் பேச்சு வேடிக்கை பார்க்க முடியாது: திமுக பொன்முடி வழக்கில் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை

அரசியல்வாதிகளின் பேச்சு வேடிக்கை பார்க்க முடியாது: திமுக பொன்முடி வழக்கில் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை

ஜூலை 9, 2025
தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

ஜூலை 9, 2025
கைலாசா நாட்டின் மீது பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் மர்ம விதைகளை அனுப்பி வைத்துள்ளனர் என நித்யானந்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கிருந்து பேசுவது போன்று நித்யானந்தா அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
கைலாசாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வெப்சைட் முகவரியையும் வெளியிட்டார். அங்கு ஓட்டல் தொடங்க மதுரை இளைஞர் ஒருவரும் விண்ணப்பித்தார். கைலாசா நாட்டில் ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளதாக கூறி சில நாணயங்களையும்   நித்யானந்தா   வெளியிட்டார். பல்வேறு நாடுகளுடன் வர்த்தகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இப்படி கைலாசா நாடு பற்றி புதிது புதிதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன.
இந்நிலையில் கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்யானந்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், ‘’கைலாசா நாட்டின் மீது பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் மர்ம விதைகளை அனுப்பி வைத்துள்ளனர். கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவே இது தெரிகிறது.
என்னை பல பேர் பல்வேறு வழிகளில் தாக்கியதாலேயே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

Related

RelatedPosts

அரசியல்வாதிகளின் பேச்சு வேடிக்கை பார்க்க முடியாது: திமுக பொன்முடி வழக்கில் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை
Crime

அரசியல்வாதிகளின் பேச்சு வேடிக்கை பார்க்க முடியாது: திமுக பொன்முடி வழக்கில் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை

by AadhiKesav Tv
ஜூலை 9, 2025
0

கருத்துச் சுதந்திரம் என்பதற்குப் பெயரில், அரசியல்வாதிகள் எல்லையற்ற முறையில் பேசியால், அதை நீதிமன்றம் சும்மா பார்த்துக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன்...

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்
Bharat

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

by AadhiKesav Tv
ஜூலை 9, 2025
0

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள தர்மஸ்தலா பகுதியில்...

ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது; 48 நாட்கள் முக தரிசனம் மட்டுமே

ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது; 48 நாட்கள் முக தரிசனம் மட்டுமே

ஜூலை 8, 2025
85 ஆண்டுகளுக்கு பிறகு அரிச்சந்திரர் கோயிலில் கோலாகலத்துடன் கும்பாபிஷேகம்

85 ஆண்டுகளுக்கு பிறகு அரிச்சந்திரர் கோயிலில் கோலாகலத்துடன் கும்பாபிஷேகம்

ஜூலை 8, 2025
புனித நீர் முதல் ஜப்பானிய முருக பக்தர்கள் வரை: திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகத்தின் சிறப்பம்சங்கள்

புனித நீர் முதல் ஜப்பானிய முருக பக்தர்கள் வரை: திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகத்தின் சிறப்பம்சங்கள்

ஜூலை 7, 2025
போதைப் பொருள் தொடர்பான வழக்கில் சிக்கிய நடிகர்கள் ஜாமீன் மனுக்கள் மீது நாளை உயர்நீதிமன்றம் உத்தரவு

போதைப் பொருள் தொடர்பான வழக்கில் சிக்கிய நடிகர்கள் ஜாமீன் மனுக்கள் மீது நாளை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 7, 2025
அஜித்குமார் கொலை வழக்கு – விசாரணை அறிக்கையை நாளை நீதிபதி தாக்கல்

அஜித்குமார் கொலை வழக்கு – விசாரணை அறிக்கையை நாளை நீதிபதி தாக்கல்

ஜூலை 7, 2025
சிருங்கேரி ஜகத்குருவின் புனித பயணம் – ராமேஸ்வரத்தில் ஆன்மிக நிகழ்வுகள்

சிருங்கேரி ஜகத்குருவின் புனித பயணம் – ராமேஸ்வரத்தில் ஆன்மிக நிகழ்வுகள்

ஜூலை 7, 2025
🔴 LIVE : திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் | Tiruchendur Kumbabhishekam

🔴 LIVE : திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் | Tiruchendur Kumbabhishekam

ஜூலை 7, 2025
🔴 LIVE : திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா 11-ம் கால யாகசாலை

🔴 LIVE : திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா 11-ம் கால யாகசாலை

ஜூலை 6, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
  • தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழக கடலோர மாவட்டங்களில் 36 மணி நேர ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

    25 shares
    Share 10 Tweet 6
  • ஜூலை 7-ல் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Facebook Twitter Youtube RSS

ABOUT US

AadhiKesav Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aadhikesavtv@gmail.com

Recent News

  • விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என புதிய அறிவிப்பு!
  • இந்தியா-அமெரிக்கா இடையிலான குறைந்த அளவிலான வர்த்தக உடன்படிக்கையைப் பற்றி இன்று அறிவிப்பு
  • அஜித் குமார் மரணம்: திருட்டு வழக்கும் சிபிஐக்கு மாற்றம் – ஆகஸ்ட் 20க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

© 2017-2025 AadhiKesav Tv.

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்

© 2017-2025 AadhiKesav Tv.