• About
  • Advertise
  • Careers
  • Contact
புதன்கிழமை, ஜூலை 9, 2025
AadhiKesav Tv
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AadhiKesav Tv
Home Bharat

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: ராஜா ரகுவன்சியை கொல்ல 3 முறை முயற்சி – போலீஸார் அதிர்ச்சி தகவல்

AadhiKesav Tv by AadhiKesav Tv
ஜூன் 14, 2025
in Bharat
Reading Time: 1 min read
A A
0
மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: ராஜா ரகுவன்சியை கொல்ல 3 முறை முயற்சி – போலீஸார் அதிர்ச்சி தகவல்
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

தேனிலவு பயணம் கொலைக்கு காரணம்: மூன்று தடவைகள் தோல்வியடைந்த பின் நான்காவது முயற்சியில் கணவர் உயிரிழப்பு

மேகாலயாவில் தேனிலவு கொண்டாடச் சென்ற இடத்தில், ஒரு பெண் தனது கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில், காவல்துறையின் விசாரணையில் குறித்த பெண் முன்பாகவே கணவரைக் கொல்ல மூன்று முறை முயற்சி செய்திருந்தது தெரியவந்துள்ளது. நான்காவது முயற்சியில்தான் அவர் தனது காதலனுடன் சேர்ந்து திட்டத்தை நிறைவேற்ற முடிந்துள்ளது.

Related posts

இந்தியா-அமெரிக்கா இடையிலான குறைந்த அளவிலான வர்த்தக உடன்படிக்கையைப் பற்றி இன்று அறிவிப்பு

இந்தியா-அமெரிக்கா இடையிலான குறைந்த அளவிலான வர்த்தக உடன்படிக்கையைப் பற்றி இன்று அறிவிப்பு

ஜூலை 9, 2025
தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

ஜூலை 9, 2025

இந்த விவகாரம் குறித்து கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் சையம் கூறியதாவது:

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் ராஜா ரகுவன்சி மற்றும் அவரது மனைவி சோனா ரகுவன்சி தேனிலவு செல்வதற்காக மேகாலயாவுக்கு வந்திருந்தனர். ஆனால், இது ஒரு கொலை திட்டத்தின் பகுதி என்பதே பின்னர் தெரியவந்தது.

சோனா, தனது காதலர் ராஜா குஷ்வாஹாவுடன் சேர்ந்து, மூவர் அடங்கிய கூலிப்படையை அனுப்பி தனது கணவர் ராஜா ரகுவன்சியை கொலை செய்துள்ளார்.

விசாரணையின் போது, சோனா இதற்குமுன் மூன்று முறை தனது கணவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளதும் தெரியவந்தது. முதலில், குவஹாத்தியில் கூலிப்படையை வைத்து அவரைக் கொல்ல திட்டமிட்டாலும் அது தோல்வியடைந்தது.

அதன் பின் மேகாலயாவின் சோஹ்ரா பகுதியில் இரண்டு முறை மேலும் முயற்சி செய்தார். ஆனால், அந்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. இறுதியில், நான்காவது முறையாக வெய்சாடோங் அருவியில் அவர் கணவரைக் கொல்லும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார்.

சோனா, தனது கணவரை பல இடங்களுக்கு அழைத்துச் செல்வதும், கொலையை எங்கே செய்யலாம் என்பதற்காக இடத்தைத் தேர்வு செய்வதுமாக திட்டமிட்டிருந்தார். முன்னைய முயற்சிகளில் சரியான இடம் கிடைக்காததால், இறுதியில் சூழ்நிலை சாதகமாக இருந்த வெய்சாடோங் பகுதியில் கொலை நடைபெற்றது.

இந்தக் கொலைத்திட்டத்தில், முக்கிய தூண்டுதலாக இருந்தவர் ராஜா குஷ்வாஹாவே எனவும், மேலும் ஒரு பெண்ணைக் கொலை செய்து, அந்த உடலை சோனா எனக் காட்டி எரிக்கவும் திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், சோனாவை தலைமறைவாக்கி, விசாரணையிலிருந்து தப்பச் செய்வதுதான் அவர்களின் நோக்கம்.

Related

RelatedPosts

இந்தியா-அமெரிக்கா இடையிலான குறைந்த அளவிலான வர்த்தக உடன்படிக்கையைப் பற்றி இன்று அறிவிப்பு
Bharat

இந்தியா-அமெரிக்கா இடையிலான குறைந்த அளவிலான வர்த்தக உடன்படிக்கையைப் பற்றி இன்று அறிவிப்பு

by AadhiKesav Tv
ஜூலை 9, 2025
0

இந்தியா-அமெரிக்கா இடையிலான குறைந்த அளவிலான வர்த்தக உடன்படிக்கையைப் பற்றிய அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என மத்திய அரசின் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மினி ஒப்பந்தத்திற்கு...

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்
Bharat

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

by AadhiKesav Tv
ஜூலை 9, 2025
0

தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள தர்மஸ்தலா பகுதியில்...

நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம்: மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு!முக்கிய கோரிக்கைகள் என்ன?

நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம்: மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு!முக்கிய கோரிக்கைகள் என்ன?

ஜூலை 9, 2025
கர்நாடகத்தில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? – ரந்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம்

கர்நாடகத்தில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? – ரந்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம்

ஜூலை 9, 2025
நான் ஒரு பகுதிநேர நடிகை; முழுநேர அரசியல்வாதி” என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

நான் ஒரு பகுதிநேர நடிகை; முழுநேர அரசியல்வாதி” என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

ஜூலை 8, 2025
பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு இடைக்கால தடை இல்லை: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு இடைக்கால தடை இல்லை: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

ஜூலை 8, 2025
இந்தியா–பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் – டிரம்ப் மீண்டும் பகிர்வு; மோடி எப்போது பதிலளிக்கிறார்? காங்கிரஸ் கேள்வி

இந்தியா–பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் – டிரம்ப் மீண்டும் பகிர்வு; மோடி எப்போது பதிலளிக்கிறார்? காங்கிரஸ் கேள்வி

ஜூலை 8, 2025
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம்

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம்

ஜூலை 8, 2025
18 அடி நீள ராஜநாகத்தை பெண் வனத்துறை அதிகாரி சிறப்பாக கைப்பற்றி அப்புறப்படுத்திய வீடியோ வைரல்

18 அடி நீள ராஜநாகத்தை பெண் வனத்துறை அதிகாரி சிறப்பாக கைப்பற்றி அப்புறப்படுத்திய வீடியோ வைரல்

ஜூலை 8, 2025
பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறது மோடி அரசு: எஃப்&ஓ முறைகேட்டை சுட்டிக்காட்டி ராகுல் சாடல்

பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறது மோடி அரசு: எஃப்&ஓ முறைகேட்டை சுட்டிக்காட்டி ராகுல் சாடல்

ஜூலை 8, 2025

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
  • தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழக கடலோர மாவட்டங்களில் 36 மணி நேர ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

    25 shares
    Share 10 Tweet 6
  • ஜூலை 7-ல் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Facebook Twitter Youtube RSS

ABOUT US

AadhiKesav Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aadhikesavtv@gmail.com

Recent News

  • விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என புதிய அறிவிப்பு!
  • இந்தியா-அமெரிக்கா இடையிலான குறைந்த அளவிலான வர்த்தக உடன்படிக்கையைப் பற்றி இன்று அறிவிப்பு
  • அஜித் குமார் மரணம்: திருட்டு வழக்கும் சிபிஐக்கு மாற்றம் – ஆகஸ்ட் 20க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

© 2017-2025 AadhiKesav Tv.

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்

© 2017-2025 AadhiKesav Tv.