• About us
  • Privacy Policy
  • Contact
வெள்ளிக்கிழமை, ஜூலை 11, 2025
AadhiKesav Tv
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • தேசம்
  • அரசியல்
  • குற்றம்
  • BIG-NEWS
  • ஆரோக்கியம்
  • சினிமா
  • வணிகம்
  • ஆன்மீகம்
No Result
View All Result
AadhiKesav Tv
Home Tamil-Nadu

எடப்பாடியார்- ஓ.பி.எஸை அலற வைகும் மோடி… அதிமுக- பாஜக கூட்டணியில் திடீர் திருப்பம்..?

AadhiKesav Tv by AadhiKesav Tv
பிப்ரவரி 26, 2021
in Tamil-Nadu
Reading Time: 2 mins read
A A
0
25
SHARES
1.2k
VIEWS
FacebookShare on X

Related posts

🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv

ஜூலை 11, 2025
தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்

கோவை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ‘வெற்றிவேல்… வீரவேல்’ என பிரதமர் மோடி முழக்கமிட்ட மோடி இந்த ஆண்டு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறி அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். 
 கோவையில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வெற்றிவேல்… வீரவேல் என தனது பேச்சை ஆரம்பித்தார்.  இந்த ஆண்டு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளனர். நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசை மக்கள் விரும்புகின்றனர். கோவையில் மட்டுமே மத்திய அரசின் கடன் திட்டத்தால் 25 ஆயிரம் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன’’ அவர் தெரிவித்தார். தற்போது வரை பாஜக அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலையொட்டி, இரு கட்சிகளுக்குமிடையே தொகுதிப்பாங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் சூழலில் இங்கு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளனர் என மோடி பேசி இருப்பது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படியானால் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து பாஜக தனியாக போட்டியிடப்போகிறதா? அல்லது அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தே ஆட்சியில் பங்கு கேட்கப்போகிறதா? என்கிற குழப்பத்தை அதிமுகவினரிடையே ஏற்படுத்தி உள்ளார் மோடி. ஏற்கெனவே அதிமுக எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி, மற்றொரு பிரிவான அமமுக என முக்கோண சிக்கலில் பிளவுபட்டுத் தவித்து வருகிறது. இப்போது மோடியின் இந்தப்பேச்சு எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related

RelatedPosts

🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv
Tamil-Nadu

by AadhiKesav Tv
ஜூலை 11, 2025
0

🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv https://youtube.com/live/LE8R8etFCyg?feature=share

தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்
dmk

தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்

by AadhiKesav Tv
ஜூலை 11, 2025
0

“6 தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம் தெளிவாகியிருக்கிறது விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவினர், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும்...

சொந்த இடங்களில் கட்சிக் கொடி ஏற்ற இயக்கம் – மதிமுக தொண்டர்களுக்கு துரை வைகோவின் அழைப்பு

சொந்த இடங்களில் கட்சிக் கொடி ஏற்ற இயக்கம் – மதிமுக தொண்டர்களுக்கு துரை வைகோவின் அழைப்பு

ஜூலை 11, 2025
முதல்வர் ரங்கசாமியின் மிரட்டல்கள்  ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது… நாராயணசாமி

“தமிழில் ‘அர்ச்சனை’ என்ற எண்ணத்தை ஒரு புரட்சிகரமான கோணத்தில் முன்னெடுத்தவர்” – குன்றக்குடி அடிகளாருக்கு ஸ்டாலின் புகழாரம்

முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கம் 50 லட்சம் உறுப்பினர்களைத் தாண்டி வெற்றி

திமுக அரசு புதிய திட்டங்களை அறிவிப்பது, மக்களை மயக்க முயலும் ஒரு பிரயாசைதான்: டிடிவி தினகரன்

தேர்தல் இன்னும் எட்டு மாதங்களில் நடைபெறவிருக்கின்றதால், அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைவதற்கான வாய்ப்பு

தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கான தேர்தல் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு – புதிய உத்தரவு

தேவநாதன் யாதவின் சொத்து ஆவணங்களை முழுமையாக சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு

POPULAR NEWS

  • 2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    2025 ஐபிஎல்: டிஜிட்டல் மற்றும் டிவி தளங்களில் சாதனை பார்வைகள்!

    26 shares
    Share 10 Tweet 7
  • தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிய பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு: முன்னாள் ஊழியரின் அதிர்ச்சி புகார்

    25 shares
    Share 10 Tweet 6
  • அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனிருக்கு கடும் எதிர்ப்பு

    25 shares
    Share 10 Tweet 6
  • உலகளாவிய அங்கீகாரங்களால் ஒளிரும் இந்திய சிகரம் – டாக்டர் சாகி சத்யநாராயணனின் வாழ்க்கை ஒரு காலத்தை மிஞ்சும் சாதனை

    25 shares
    Share 10 Tweet 6
  • விருதுநகர் மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம் தொடக்கம்!

    25 shares
    Share 10 Tweet 6
🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv
Tamil-Nadu

🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv

ஜூலை 11, 2025
தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்
dmk

தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்

ஜூலை 11, 2025
பர்மிங்க்ஹாம் டெஸ்ட் தோல்வியின் பின்விளைவுகள் – இங்கிலாந்தின் கவலைக்கேடாகும் நடத்தை
Sports

பர்மிங்க்ஹாம் டெஸ்ட் தோல்வியின் பின்விளைவுகள் – இங்கிலாந்தின் கவலைக்கேடாகும் நடத்தை

ஜூலை 11, 2025
சொந்த இடங்களில் கட்சிக் கொடி ஏற்ற இயக்கம் – மதிமுக தொண்டர்களுக்கு துரை வைகோவின் அழைப்பு
Political

Youtube Twitter Telegram Whatsapp Instagram Facebook Threads

ABOUT US

AadhiKesav Tv- World's No. 1 Tamil News Digital Website எங்கள் சேனலின் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய செய்திகள், தேசிய செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், வணிகம் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த செய்திகளை நேரடியாக உங்கள் கைபேசியில் பெற்றிடுங்கள்.
Contact us: aadhikesavtv@gmail.com

Recent News

  • 🔴LIVE : விழுப்புரம் | வானூர் | மயிலம் | செஞ்சி | எடப்பாடியார் | 11-07-2025 | AadhiKesav Tv
  • தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும்!” – புதுக்கோட்டையில் விருப்பம்
  • பர்மிங்க்ஹாம் டெஸ்ட் தோல்வியின் பின்விளைவுகள் – இங்கிலாந்தின் கவலைக்கேடாகும் நடத்தை

Category

  • Aanmeegam
  • Admk
  • Amit-Shah
  • Assembly
  • AthibAn
  • Bharat
  • BIG-NEWS
  • Bjp
  • Business
  • Cinema
  • Cricket
  • Crime
  • dmk
  • Health
  • Kanyakumari
  • Modi
  • Notification
  • Political
  • POSCO
  • Puducherry
  • Sports
  • Tamil-Nadu
  • Terrorism
  • World

© 2017-2025 AadhiKesav Tv.

No Result
View All Result
  • Trending
  • எமர்ஜென்சி
  • திருமாவளவன்
  • விஜய்
  • டிரம்ப்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஈரான்
  • இன்றைய சிறப்பு பகுதி
  • விளையாட்டு

© 2017-2025 AadhiKesav Tv.